Railway Paramedical Recruitment 2019 for 1937 Paramedical Staff ரயில்வே துறையில் இருந்து 1937 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாராமெடிக்கல் கேட்டகிரி பிரிவின் CEN 02/2019 கீழ் 1937 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 4ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு தகுதியுள்ள வயது வரம்பு மற்றும் கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
04 March
