RRB recruitment 2019

RRC Group D Recruitment 2019-1,03,769 Vacancies

  RRC Group D Recruitment 2019-1,03,769 Vacancies RRC Level-I (Group-D) 2019: வேலைவாய்ப்பு விவரம் :   RRC – யில் காலியாக  உள்ள  Level 1 Post பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு 10th or ITI தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

RRC Level 1 Post 2019- ரயில்வேயில் ஒரு லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு

RRC Level 1 Notification for 1 Lakh vacancies  ரயில்வே துறையில் இருந்து மேலும் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது இதற்கான அறிவிப்பு தற்போது ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது இது காலியாக உள்ள ஒரு லட்சம் குரூப் level 1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வருகின்ற மார்ச் 12-ம் தேதி இதற்கான முழு விவரங்களுடன் கூடிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 RRB Ministerial and isolated categories Recruitment 2019

 RRB Ministerial and isolated categories Recruitment 2019 ரயில்வே துறையில் இருந்து மேலும் ஒரு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்:

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop