04 March
RRB Group D Result and PET update RRB Group D தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நபர் Register Number அந்தந்த பகுதியில் Regional ரயில்வே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய ரிஜிஸ்டர் நம்பர் பதிவு எண் மற்றும் பிறந்த நாள் வைத்து உங்களுடைய மதிப்பெண்கள் Normalized ஸ்கோர் மற்றும் முடியில் அடுத்த நிலை விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி பெறும்…
