04 March
Sainik School Recruitment -2020 வேலைவாய்ப்பு விவரம் : மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : 10 பணியிட பதவி பெயர் (Posts Name) : Art Master Warden Counsellor TGT English கல்வித் தகுதி : 10th/ Diploma/ BA/ B Sc/ B Com/ Graduate/ Post graduate…
