12 February
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் மாவட்டம் வாரியாக ஏஜென்ட் அமைத்து மோசடி செய்ததாக ஜெயகுமார் வாக்குமூலம் மேலும் ஒரு விஏஓ கைது டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்ட வாரியாக தனித்தனியாக ஏஜென்ட்களை அமைத்து மோசடியில் ஈடுபட்டு பணம் வசூலித்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் ஜெயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
