22 October
National Textile Corporation Limited (NTC) Jobs வேலைவாய்ப்பு விவரம் : தேசிய ஜவுளி கழகம் லிமிடெட் கம்பெனியில் காலியாக உள்ளபாதுகாப்பு மேற்பார்வையாளர்கள்( Security Supervisors Post) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
