19 October
பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை வேலை வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் (Dairy Development Department) காலியாக உள்ள காலஅளவு மஸ்தூர் பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
