02 October
ரயில்வேயில் வேலை சாரணர் பயிற்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு விவரம் : இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள Erstwhile Group ‘D’ Level-1 மற்றும் Group ‘C’ Level 2 பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
