19 July
தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை வேலை வாய்ப்பு – 2018 வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறையின் கீழ் உள்ள உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
