24 October
TN Govt Administrator General & Official Trustee Jobs – (2018-19) வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம் வெளியிட்ட அலுவலக உதவியாளர்(Office Assistant Job Post)க்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
