Tamil nadu job

Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB) Jobs

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணையம் கழகம் வேலைவாய்ப்பு விவரம்: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணைய  நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pudukkottai District Panchayat Secretary Recruitment -10th Std

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் புதுக்கோட்டை   முழுவதும் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop