27 June
Tamil Nadu Social Welfare Department Recruitment-2020 வேலைவாய்ப்பு விவரம் : Tamil Nadu Social Welfare Department -2020ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
