21 February
Tamil Nadu Rural Development and Panchayat Raj Department (TNRD) Recruitment -2020 வேலைவாய்ப்பு விவரம் : சிவகங்கை மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : 1 பணியிட பதவி பெயர் (Posts Name) : இரவுக்காவலர் (Night Watchman) கல்வித் தகுதி : தமிழில்…
