Latest Govt Job Notification – Oct 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். Sep 2018 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
Latest Govt Job Notification -September 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். Sep 2018 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
Latest Govt Job Notification -31 July 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். July 31 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
Latest Govt Job Notification -15 July 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். July 15 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Assistant Horticultural Officer Recruitment – 805 posts About : Tamilnadu Public Service Commission (TNPSC) has released the notification for Assistant Horticultural Officer Job in TamilNadu. All the Eligible candidates can apply before 24.06.2018.
TNPSC Agricultural Officer Recruitment – 192 posts About : Tamilnadu Public Service Commission (TNPSC) has released the notification for Agricultural Officer Job in TamilNadu. All the Eligible candidates can apply before 02.06.2018.
Indian Oil Corporation Limited (IOCL) Recruitment About : Indian Oil Corporation (IOCL) Limited has released the notification for Junior Operator in all over India . All the Eligible candidates can apply before 16.06.2018.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு விவரம் : மதுரை ஆவின் நிறுவனத்தில் (Madurai Aavin) காலியாக உள்ள மேலாளர் ( Manager & Below Manager ) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Job Notification announced in March 2018-Apply Soon நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மும்பை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விவரம் : மும்பை உயர்நீதிமன்றத்தில் 8921 ஸ்டெனோகிராபர், இளநிலை கிளார்க் போன்ற காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018-2019-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : 8921 மொத்த காலிப்பணியிடங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வேலைவாய்ப்பு விவரம்: திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சி களில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
