22 January
வேலைவாய்ப்பு விவரம் : கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . காலிப்பணியிடங்கள் : ஆய்வக உடனாள் -2 அலுவலக உதவியாளர் -5 கல்வித் தகுதி : 8th,10th வயது : Up to 35 years சம்பளம் : Rs.15,900/- – Rs.50,000/- தேர்வு செய்யும் முறை :…
