22 December
தமிழக அரசில் 37 மாவட்டங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு 19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடம் ஆக மாற்றியமைத்த அரசாணை வெளியீடு. அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 19,427 ஆசிரியர் நிரந்தர பணியிடங்களாக நியமிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக 19,427 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்காளாக பணியாற்றி வருவோருக்கு தொடர்கால நீட்டிப்பு வழங்குவதில்…
