28 February
Tamilnadu Teachers Eligibility Test (TNTET) – 2019 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி மற்றும் தேர்வுக்கான பாடத்திட்டம் போன்ற விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
