24 September
Directorate Of Indian Medicine And Homoeopathy (TN DIMH) Notification – (2018-19) வேலைவாய்ப்பு விவரம் : இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி – யில் Consultant (Yoga & Naturopathy) -க்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (TN DIMH) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
