இரண்டாம் நிலை காவலர் பணிக்கு நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாதது, தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 6,140 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 2017 டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. Final Key and Written Test Marks for Common Recruitment 2017-18 published on 14-Apr-2018 Check your Marks in official…
04 May
