26 March
TANGEDCO Recruitment for Field Assistant (Trainee) வேலைவாய்ப்பு விவரம் : TANGEDCO- 2021 ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிட பதவி பெயர் (Posts Name) : Field Assistant (Trainee) Posts காலிப்பணியிடங்கள்: 2900 கல்வித் தகுதி: ITI ITI (National Trade certificate/ National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade…
