18 July
TNPSC குரூப் 4 பணிக்கு14 லட்சம் பேர் போட்டி தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள குரூப் 4 பிரிவிற்கு உட்பட்ட 6000க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர்.
