30 April
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பு Tnpsc Latest News டிஎன்பிஎஸ்சி மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெற்ற சிலர் இன்னும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் இதைப் பற்றிய வழக்கிற்கான முடிவை நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது அதைப் பற்றிய தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை வைத்து காலி பணியிடங்களை நிரப்பாமல் புதிய அறிவிப்பை…
