02 April
TNPSC Group 1 & Group 1A 2025 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 ஆம் ஆண்டிற்கான Group 1 & Group 1A தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் 1 அன்று வெளியிட்டது. தமிழக அரசின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய TNPSC தேர்வுகளை நடத்துகிறது. பணியிட விவரங்கள்: இம்முறையின் கீழ் மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. முக்கிய…
