27 October
TNPSC Group 2 Model Question Test- Aptitude- Set 1 வருகின்ற TNPSC Group 2 தேர்வுக்கு தேவையான Aptitude Model Question இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்தும் தேர்வுகளுக்கு பயன்படும்.
