21 November
Group 4 Test Batch – Plan & Where to Study – First Month Plan TNPSC Group 4 Test Batch – Tamil Medium அதியமான் குழுமத்தின் சார்பாக நடத்தப்படும் குரூப் 4 ஆன்லைன் தேர்விற்கான முதல் மாத தேர்வு அட்டவணை மற்றும் ஒவ்வொரு தேர்விற்கும் என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள்…
