06 June
TNPSC Group 4 Notification Released or Not June 6th – Group 4 Exam போட்டிக்கு தயாராகும் அனைவருக்கும் வணக்கம். குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று ஜூன் மாதம் ஆறாம் தேதிவரும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
