06 June
TNPSC Group 1, Group 2/2A, Group 4 மற்றும் போலீஸ் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருப்பவர்களுக்காக, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களின் பட்டியல் மிக முக்கியமானது. இந்த தலைப்பிலிருந்து வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கேள்விகள் வருவதால், இது தவிர்க்க முடியாத பகுதியில் ஒன்றாகும்.
