08 July
📚 TNPSC தேர்வுக்கான கலைச்சொற்கள் – இப்போது இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்! தமிழ்நாடு அரசு வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள கலைச்சொற்கள் (Kalai Sol) பட்டியல் தற்போது TNPSC தேர்வாளர்களுக்காக மிக முக்கியமான தொகுப்பாக மாறியுள்ளது. இந்த பட்டியலில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் TNPSC தேர்வுகளில் பொதுவாக கேட்கப்படும் பகுதிகளில் ஒன்று. குறிப்பாக Group 2, 2A, Group 4, VAO, மற்றும் Group 1 தேர்வுகளில் இந்த…
