26 November
TNPSC Group 2 2A Exam Survey Questions TNPSC Group II & II A Survey Link டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்விற்கான கருத்துக் கேட்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் (Group 2 2A Survey Questions) என்னென்ன என்பது பற்றிய முழுமையான விபரம் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளன. அந்த வினாக்கள் என்னென்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.…
