17 February
ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு -2020 வேலைவாய்ப்பு விவரம் : ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
