tntet exam

TNTET Exam Paper 1 2019 – ஆசிரியர் தகுதித்தேர்வு

TN TET Exam Paper 1 2019 – ஆசிரியர் தகுதித்தேர்வு TNTET – Tamil Nadu Teacher Eligibility Test ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளில் அதிகளவிலான மறைமுக வினாக்கள் இடம்பெற்றிருந்ததால் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியம்.

TN TET Exam ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

TNTET Exam 2018  ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்  TNTET ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் – பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு. அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop