TNTET (Tamilnadu Teachers Eligibility Test)

TNTET Exam Paper 1 2019 – ஆசிரியர் தகுதித்தேர்வு

TN TET Exam Paper 1 2019 – ஆசிரியர் தகுதித்தேர்வு TNTET – Tamil Nadu Teacher Eligibility Test ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளில் அதிகளவிலான மறைமுக வினாக்கள் இடம்பெற்றிருந்ததால் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியம்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop