09 April
ஏப்ரல் இறுதியில் தேர்வு முடிவு – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியிடப்படுகிறது.
