11 February
சார்பு ஆய்வாளர் பணி தமிழ் வழி இடஒதுக்கீடு வருங்காலங்களில் சார்பு ஆய்வாளர் பணி நியமனத்தில் ஒவ்வொரு நிலையிலும் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை பின்பற்றப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
