10 July
ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகைச் செய்தி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1, ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண்.02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (10.07.2025) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள்:
