02 December
BHEL-Artisans in Welders, Fitters and Machinist trades Trichy வேலைவாய்ப்பு விவரம் : BHEL(Bharat Heavy Electricals Limited )– யில் காலியாக உள்ள Artisans in Welders, Fitters and Machinist trades பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
