20 May
LIC Recruitment for ADO Job -2019 வேலைவாய்ப்பு விவரம் : மத்திய அரசின் எல்ஐசி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்ப உள்ள 1,753 Apprentice Development Officer (ADO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக எல்ஐசி அலுவலத்தில் நிரப்பப்பட உள்ள 1,257 பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
