01 October
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் குறித்த விவாதம் நடைபெறுவதும், முடிவு எட்டப்படாமல் தொடா்வரும் தொடா்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த 77-ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல.
