கல்வி செய்திகள்

துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு-பிளஸ் 2 (செப்டம்பர் 2018)

பிளஸ் 2 -துணைத் தேர்வு செப்டம்பர் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தனித்தேர்வர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. பழைய நடைமுறை பாடத்திட்டத்தின்படி (200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் /அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற /வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான…

Certificate Verification For Special Teachers – TRB Latest News

சிறப்பாசிரியர்(Special Teachers) தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் இன்று வெளியாகிறது-2018 தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டி யலை ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) இன்று வெளியிடுகிறது.

என்ஜினீயரிங் படிப்புக்கும் NEET Exam – அடுத்த ஆண்டு முதல்

என்ஜினீயரிங் படிப்புக்கு  நீட் தேர்வு 2019 முதல் NEET 2019 முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு(NEET Exam) வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக, ம்ம்கவுன்சிலின் துணை தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop