டிஎன்பிஎஸ்சி குரூப் 4

TNPSC GROUP 4 Vacancy Increased to 9398

TNPSC GROUP 4 Vacancy Increased to 9398 டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அவர்களிடையே இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் அதிகமான நபர்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

TNPSC குரூப் 4 பணிக்கு14 லட்சம் பேர் போட்டி

TNPSC குரூப் 4 பணிக்கு14 லட்சம் பேர் போட்டி தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள குரூப் 4 பிரிவிற்கு உட்பட்ட 6000க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop