20 November
தமிழ் நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை வேலைவாய்ப்பு விவரம் : தமிழ் நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 1141 பணியிட பதவி பெயர் (Posts Name) : Veterinary Assistant Surgeon (கால்நடை உதவி அறுவை சிகிச்சை…
