Refund Paid for Forest Guard challenge candidates
Refund of amount paid by the candidates for Q & A challenge for the posts of Forest Guard and Forest Guard with Driving Licence Notification
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான இணையவழித் தேர்வானது 10.12.2018 மற்றும் 11.12.2018 ஆகிய தேதிகளில் நான்கு தொகுதிகளாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு வனத்துறை இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அதற்கான கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கு 19.12.2018 காலை 9.00 மணி முதல் 21.12.2018 காலை 9.00 மணி வரை இரண்டு தொகுதிகளாக கால அவகாசம்
கொடுக்கப்பட்டது.
2) சவால் செய்யப்பட்ட அனைத்து கேள்விகளும், பாட நிபுணர்களால் கூர்ந்து ஆய்வு செய்யப்பட்டு சவால் செய்யப்பட்ட கேள்விகளுக்கு இறுதியான பதில்கள் தமிழ்நாடு வனத்துறை இணையதளத்தில் 05.01.2018ல் வெளியிடப்பட்டது.
3) விண்ணப்பதாரர்களின் சவால் சரியானதாக இருக்கும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்ட தொகை 15 நாட்களுக்குள் திரும்ப செலுத்தப்படும்.

Bro amount refund panala…enoda and correct tha…wat I do now…pls tell me