Computer Instructors Exam Date Announced -TNTET 2019

அரசு பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Direct Recruitment of Computer Instructors Grade – I (PG Cadre) for the year 2018-2019

          ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-600 006
பத்திரிக்கைச் செய்தி

 2018-2019ம் ஆண்டு கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 01.03.2019 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வு 23.06.2019 (computer based Exam) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ((www.trb.tn.nic.in)) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Date of Computer Based Examination

              For the Direct Recruitment for the post of Computer Instructors Grade- I (PG Cadre) for the year 2018-2019, Notification was issued on 01-03-2019. Now, Teachers Recruitment Board hereby notify the date of Computer Based Examination as below :-

             Date of Computer based Examination: 23.06.2019 (Sunday)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading