TNPSC Books – Based on New Samacheer Books – New Syllabus

TNPSC Books – Based on New Samacheer Books – New Syllabus

TNPSC SCERT BOOKS 2020 – How to Buy TNPSC Books

முக்கிய குறிப்பு :

அதிகமான செலவு மற்றும் வேலை உள்ளது. உங்களது வேண்டுகோளின் படி மட்டுமே செய்கிறோம். கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. நமது சேனலில் அதிக தோழர்கள் வாங்குவதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஆதரவுக்கு நன்றி. ஆதரவளித்த அனைவரும் புத்தகத்தை வாங்கி பயன் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த புத்தகங்கள் அனைத்தும் புதிய பாடத்திட்டத்தின்படி புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை சமச்சீர் புத்தகங்கள் இடம் இல்லை எனில் இந்த புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். ஏற்கனவே நமது சேனலில் TNPSC Where to Study Videos – பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோக்களில் குறிப்பிட்டுள்ள பாடங்கள் இந்த புத்தகங்களில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இவை புதிய சமச்சீர் புத்தகங்கள் இருந்து எடுக்கப்பட்ட பாடங்கள்.

அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC group 1,2,2A 4, தேர்விற்கு படிக்க தேவையான புத்தகங்கள் தமிழ் மொழியில் பதிப்பித்து தரப்படுகிறது.

உங்களுடைய முகவரியை கொடுக்கும்போது மிகவும் தெளிவாக கொடுக்க வேண்டும் மேலும் உங்களுடைய இரண்டு அலைபேசிகளை கொடுக்கவும்
உங்களுக்கு டெலிவரி செய்யும் போது தயவு செய்து வரும் அழைப்புகளை எடுக்கவும்.

Address :
To :
Your Name & Father Name
Door Number, Street Address,
Location Name & Area Name (Post)
Landmark Name
City
District – Pincode.
Contact Number 1 – 10 DIGIT NUMBER
Contact Number 2 – 10 DIGIT NUMBER

TNPSC Five Books : History INM Polity Economics Geography
1. இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
2. இந்திய தேசிய இயக்கம்
3. இந்திய ஆட்சியியல்
4. இந்திய பொருளாதாரம்
5. இந்திய புவியியல்

இந்த ஐந்து புத்தகங்களையும் வாங்க விரும்பும் தோழர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FIVE BOOKS Registration Form லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள படிவத்தை படித்து கட்டணம் செலுத்தி அந்த படிவத்தை பூர்த்தி செய்து தரவும் புத்தகங்கள் இந்த மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

TNPSC SCERT Five Books Registration Form – New 

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து புத்தகங்களிலிருந்து இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் மட்டும் எனக்கு போதும் என நினைக்கும் தோழர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள TNPSC SCERT 1,2, 3 or 4 Book Registration லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள படிவத்தை படித்து கட்டணம் செலுத்தி அந்த படிவத்தை பூர்த்தி செய்து தரவும் புத்தகங்கள் இந்த மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

TNPSC SCERT 1,2, 3 or 4 Book Registration – New 

 

Mobile Number: 8681859181 and 7299487694 (Athiyaman Team)

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us