120 Days New Study Plan – TNPSC Group 2 2A 2020
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு நீங்கள் புதிய பாடத்திட்டத்தை எவ்வாறு படிக்க வேண்டும் எவ்வாறு படிக்கலாம் ஒவ்வொருநாளும் எவ்வாறு திட்டமிட்டு படிக்க வேண்டும் என்பதற்கான முழுமையான கால அட்டவணை இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
இதனை பயன்படுத்தி தேர்விற்கு இப்போது முதல் படிக்க துவங்குங்கள்.
உங்களோடு படிக்கும் மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த அட்டவணை அடிப்படையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 6000+ வினாக்கள் அடங்கிய ஆன்லைன் தேர்வை அதியமான் செயலி மற்றும் courses.athiyamanteam.com என்ற இணைப்பில் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
TNPSC Group 2 2A Online Test Batch 2020 #B1
2020 Study Plan & Test Batch Schedule – Jan Batch 2020
Group 2 2A New Test Batch Link
TNPSC Group 2 2A 2020 – Test Batch Instructions # Jan2020 Batch
- TNPSC Group 2 & 2A Test Batch 2020 – Jan Batch தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்.
- அதியமான் குழுமத்தின் ஆண்ட்ராய்டு செயலி மற்றும்athiyamanteam.com என்ற இணைப்பிலும் எழுதலாம்.
- ஆன்லைன் வகுப்பில் இணையும் தேர்வர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக வழங்கப்படும்
- Join Video Course Details : Group 2 & 2A Video Course 2020 : http://bit.ly/36XDleE
- டிஎன்பிஎஸ்சியின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது
- TNPSC Group 2 & 2A Test Batch தேர்வுகளை நீங்கள் விரும்பும் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் அதற்கான விடைகளும் தேர்வு முடிந்த பிறகு நீங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
- ஒவ்வொரு தேர்வையும் முழுமையாக நீங்கள் எழுதி முடித்த பிறகு அதற்கான வினா விடைகளை ஆண்ட்ராய்டு செயலி மற்றும்athiyamanteam.com என்ற இணைப்பில் எப்போதும் படித்து கொள்ளலாம்
- தேர்வுக்கு எந்த அளவில் தயாராக உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
- மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எந்த அளவு தயாராகி உள்ளீர்கள் என்பதும் தரவரிசையில் தெரிந்துகொள்ளலாம்
- TNPSC Group 2 & 2A Test Batch இந்த தேர்வுகள் அனைத்தும் குரூப் 2 & 2A Prelims தேர்வு நடைபெறும் நாள் வரை அனுமதி அளிக்கப்படும்.
- இந்த ஆன்லைன் தேர்வில் 2020 ஆண்டிற்கான நடப்பு நிகழ்வுகளும் பதிவேற்றம் செய்யப்படும்
- இதில் 30 மாதிரித் தேர்வுகள். Each Test = 200 Qts
- மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 6000 Questions Extra Current Affairs and Extra Qts Will be UPDATE
- தேர்வுக்கான கட்டணம் ரூ. 899 – Limited Time Offer – Before Jan 5th
- தேர்வு தொடங்கும் நாள்: Jan 1 – 2020 ஆனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
- தேர்வுக்கான வினாக்களை நாங்கள் Dec 20 – 2019 ஆம் தேதியில் இருந்து பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டோம்.
- தேர்வுகளை நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் தேதியில் படித்து முடித்த பிறகு எழுதிக் கொள்ளலாம்.
- For Queries: admin@athiyamanteam.com
- WhatsApp/call : 8681859181
- Syllabus : New TNPSC Group 2A Syllabus Topics : Full Syllabus GS + Maths + CA
- Jan 5 ஆம் தேதிக்கு பின்னர் இதற்கான கட்டணம் மாற்றப்படும்
Download 120 Days Study Plan For TNPSC Group 2 2A

TNPSC Group 2 2A Video Course 2020
Group 4 VAO Video Course : Rs 3499 Join Before Jan 10th
| Athiyaman Team | ||||
| TNPSC Group 2/2A Test Batch 2020-21 | ||||
| Total Test | 30 (6000 Qts ) – 2020 CA & Extra Qts Will Be Added | Start | Jan – 01 | |
| Fee | Offer Rs. 899 Before Jan 5th Original : Rs 1499 | Ends | April – 30 | |
| Contact | 8681859181 | Days | 120 Days | |
| Website | athiyamanteam.com | |||
| admin@athiyamanteam.com | ||||
| Paid Video Class | Check here | |||
| Video Class + Test Batch – Rs. 4499 | ||||
| Test No |
Date | General Studies | CA | Maths |
| 1 | 04/01/2020 | 6th-8th History & INM -(Old and New Book) | May | HCF & LCM |
| 2 | 08/01/2020 | 6th-8th Polity-(Old and New Book) | May | Ratio & Proportion |
| 3 | 11/01/2020 | 6th-8th Geography-(Old and New Book) | June | Percentage |
| 4 | 16/01/2020 | 6th-10th Economics-(Old and New Book) | June | Profit loss |
| 5 | 20/01/2020 | 6th-8th Biology Samacheer Book (Old & New) | July | Problems on Ages |
| 6 | 24/01/2020 | 6th-8th Physics & Chemistry Samacheer Book (Old & New) | July | Simplification |
| 7 | 28/01/2020 | 9th-10th Std History & INM -(Old and New Book) | Aug | Simplification 2 |
| 8 | 01/02/2020 | 9th-10th Std Polity- (Old and New Book) | Aug | Simple & Compound interest |
| 9 | 05/02/2020 | 9th-10th Std Geography-(Old and New Book) | Sep | AP,GP |
| 10 | 09/02/2020 | UNIT 8 (III Full) – (Old and New Book) (iii) விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்–விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு |
Sep | Area – Volume |
| 11 | 14/02/2020 | UNIT 8 ( 1 Full) Samacheer (Old & New) (i) தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு |
Oct | Time and Work. |
| 12 | 18/02/2020 | 9th-10th Std Science Samacheer Book (Old & New) | Oct | Puzzles |
| 13 | 23/02/2020 | 11th & 12th HISTORY&INM Samacheer Book -Old and New | Dice | |
| 14 | 27/02/2020 | 11th & 12th Polity -Samacheer Book -Old and New | Visual Reasoning | |
| 15 | 03/03/2020 | UNIT 8 – IV 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக– அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி– நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி– சுயமரியாதை இயக்கம்-, திராவிட இயக்கம் மற்றும் இயக்கங்களுக்கான அடிப்படைக் கொள்கைகள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள் | Alphanumeric Reasoning | |
| 16 | 07/03/2020 | 11th-12th Std Science Samacheer Book (Old & New) | Nov | Number Series |
| 17 | 11/03/2020 | தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் 1 (Roman 1 to 2) | Aptitude Full Test -1 | |
| 18 | 15/03/2020 | 11th & 12th Geography -Samacheer Book -Old and New | Aptitude Full Test -2 | |
| 19 | 19/03/2020 | UNIT 8 – ii .திருக்குறள் | Nov | Aptitude Full Test -3 |
| 20 | 23/03/2020 | 11th & 12th Economics-Samacheer Book -Old and New | Aptitude Full Test – 4 | |
| 21 | 27/03/2020 | தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் (Roman 3 to 4) | Aptitude Full Test – 5 | |
| 22 | 31/03/2020 | தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் (Roman 5 to 7) | ||
| Revision Test | ||||
| 23 | 04/04/2020 | History & INM – Revision Test 1 | ||
| 24 | 07/04/2020 | UNIT 8 – Revision Test 2 | ||
| 25 | 11/04/2020 | Polity & Geography – Revision Test 3 | ||
| 26 | 14/04/2020 | UNIT 9 + Maths + CA Revision Test 4 | ||
| 27 | 17/04/2020 | Economics & Science Revision Test 5 | ||
| 28 | 22/04/2020 | Full Model Test 1 | ||
| 29 | 26/04/2020 | Full Model Test 2 | ||
| 30 | 30/04/2020 | Full Model Test 3 |
TNPSC Group 2A Telegram Channel
Whatsapp: 8681859181

