6th Standard Tamil Book Term 1 இன்பத்தமிழ் Solution

6th Standard Tamil Book Term 1 இன்பத்தமிழ் Solution

I. சொற்களின் பொருள்:

  1. நிருமித்த:
    a) தோற்றுவித்த ✅
    b) அழித்த
    c) இழந்த
    d) காத்த
  2. சமூகம்:
    a) மக்கள் குழு ✅
    b) தனி மனிதன்
    c) குடும்பம்
    d) அமைப்பு
  3. அசதி:
    a) உழைப்பு
    b) சோர்வு ✅
    c) உற்சாகம்
    d) மகிழ்ச்சி
  4. சுடர்:
    a) பனி
    b) ஒளி ✅
    c) இருள்
    d) வெயில்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. ஏற்றத் தாழ்வற்ற _________ அமைய வேண்டும்
    a) சமூகம் ✅
    b) நாடு
    c) வீடு
    d) தெரு
  2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _________ ஆக இருக்கும்
    a) மகிழ்ச்சி
    b) கோபம்
    c) வருத்தம்
    d) அசதி ✅
  3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
    a) நிலயென்று
    b) நிலவென்று ✅
    c) நிலவன்று
    d) நிலவுஎன்று
  4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
    a) தமிழங்கள்
    b) தமிழெங்கள் ✅
    c) தமிழுங்கள்
    d) தமிழ்எங்கள்
  5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
    a) அமுது + தென்று
    b) அமுது + என்று ✅
    c) அமது + ஒன்று
    d) அமு + தென்று
  6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
    a) செம்மை + பயிர் ✅
    b) செம் + பயிர்
    c) செமை + பயிர்
    d) செம்பு + பயிர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading