Day 3- TNPSC Daily Challenge – சிந்து சமவெளி நாகரிகம் 11th STD History
அதியமான் குழுமத்தின் சார்பாக ஒவ்வொருநாளும் நீங்கள் என்ன படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் எதை படிக்க வேண்டும் என்ற தகவல் உங்களுக்கு கொடுக்கப்பட்டு அதனை நீங்கள் படித்து முடித்த பிறகு அன்று இரவு 20 முதல் 30 நிமிடம் வரை உங்களுக்கான நேரலை தேர்வு இருக்கும் இவை முழுக்க முழுக்க நமது அதியமான் குழும யூடியூப் சேனலில் நடைபெறும்.
DAY 3 – நீங்கள் படிக்க வேண்டியது
Day 3- TNPSC Daily Challenge – சிந்து சமவெளி நாகரிகம் 11th STD History
ஏறக்குறைய எட்டு பக்கங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF இல் சிந்து சமவெளி நாகரிகம் 11th STD History
சிந்து சமவெளி நாகரிகம் 11th STD History
Day 3 – TNPSC Daily Challenge – இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

