Master Batch-3 SCHEDULE -5 – Full Study Pdfs

Master Batch-3 SCHEDULE -5 – Full Study Pdfs

அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.

தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும்  பதிவேற்றம் செய்யப்படும்.

TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.

TNPSC Master Plan 180 Days 

Daily Plan  Daily PDF Daily Test  Daily Report

Test 60-பழந்தமிழர் சமூக வாழ்க்கை ,கவிதை இயல் மற்றும் செவ்வியல் இலக்கியங்கள்

Test 61-திருக்குறள் ஆறாம் வகுப்பு மூன்று பருவம்

Test 62-திருக்குறள் ஏழாம் வகுப்பு மூன்று பருவம்

Test 63-திருக்குறள் எட்டாம் வகுப்பு மூன்று பருவம்

Test 64-தமிழகப் பண்பாடு -ஓர் அறிமுகம்

Test 65- Maths 8th Std அளவைகள்

Test 66-திருக்குறள் ஒன்பதாம் வகுப்பு

Test 67-திருக்குறள் பத்தாம் வகுப்பு

Test 68-தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்

Test 69-தமிழர் கலைகள்

Test 70-திருவிழாக்கள் தொல்குடி விழுமியங்கள்

Test 71-அளவியல்

Test 72-11th ECO -இந்தியப் பொருளாதாரம்

Test 73 -11th ECO -இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்

Test 74-திட்டமிடலும் வளர்ச்சியை அரசியலும் , ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவு எதிர் நோக்குதல்

Test 75-இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

Test 76-எண்களும் தொடர் வரிசைகளும்

TEST 77-11th ECO -தமிழ்நாட்டுப் பொருளாதாரம் , தமிழ்நாடு வேளாண்மை , மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு அளவீடு

Test 78-இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு ,ஊரக பொருளாதாரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading