TNPSC Master Batch-3 JAN 2021-STUDY PDF
SCHEDULE 4
தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.
TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.
Contact: 8681859181
TEST 38- 1/2/2021- (48,49,50) உள்ளாட்சிஅமைப்பு(6th, 9th 11th Polity)
TEST 41 -1/8/2021-11th Polity இந்தியாவில் கட்சி முறை-11th Polity தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்
TEST 42 -1/10/2021-Maths (6th சுற்றளவு மற்றும் பரப்பளவு 7th அளவைகள்
TEST 45- 1/14/2021- தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
TEST 46 1/15/2021 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
TEST 47-1/17/2021- Percentage (7th std- Term 3 – 2nd lesson. 2.2 )அன்றாட வாழ்க்கையில் சதவீதம்
8th Std -வாழ்வியல் கணிதம் 4.2 கணக்குகளில் சதவீதத்தின் பயன்பாடுகள்
TEST 48- 1/18/2021- தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் – UNIT 9
TEST 49 -1/19/2021 தமிழ்நாடு – மானுடப் புவியியல் – UNIT 9
TEST 56 1/27/2021-சுற்றுலா 7th Term 2 -நிலப்பரப்பும் பெருங்கடல்களும் 6th Term 1
TEST 57- 1/28/2021-பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் –சூரிய குடும்பமும் பூமியும்
TEST 58 -1/29/2021-தொடக்க கால தமிழ் சமூகமும் பண்பாடும் 9th STD UNIT 8 Topic – History
TEST 59- 1/31/2021-Maths 8th STd 4.5 கலப்பு மாறல் -4.6 நேரம் மற்றும் வேலை
