TNPSC Master Plan-2 December Plan Full Test PDF
தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.
TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.
TNPSC Master Plan 180 Days
Daily Plan Daily PDF Daily Test Daily Report
TEST 66- 12/1/2020-திருக்குறள் ஒன்பதாம் வகுப்பு + BASIC INFORMATION UNIT 8 Topic
TEST 67- 12/2/2020- திருக்குறள் பத்தாம் வகுப்பு + BASIC INFORMATION UNIT 8 Topic
TEST 68- 12/3/2020-தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் 11th ETHICS BOOK UNIT 8
TEST 69 -12/4/2020-தமிழர் கலைகள் 11th ETHICS BOOK UNIT 8 Topic
TEST 70- 12/5/2020-திருவிழாக்கள் தொல்குடி விழுமியங்கள் -11th ETHICS BOOK UNIT 8 Topic
TEST 71- 12/6/2020-9th & 10th std Maths 7. அளவியல்
TEST 72 -12/7/2020-11th ECO-இந்திய பொருளாதாரம் ECO
TEST 73- 12/8/2020 -11th ECO-இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
TEST 75- 12/10/2020- 11th ECO இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்
TEST 76-12/11/2020- MATHS: 10th Std – எண்களும் தொடர்வரிசைகளும்
TEST 78- 12/13/2020 -9th ECO: இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு- 11th ECO-ஊரக பொருளாதாரம்
TEST 80- 12/16/2020- புள்ளியியல்(9th std+ 10th std(8.1-8.3))
TEST 81- 12/17/2020- 12TH ECOபணவியல் பொருளியல்
TEST 82 -12/18/2020 -12TH ECO வங்கியியல் 12th
TEST 84 -12/20/2020-நிதிப் பொருளியல்-12th std
TEST 85 -12/21/2020 -பன்னாட்டு பொருளியல் 12th ECO
TEST 86 -12/22/2020- பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள்-12th ECO
TEST 88- 12/25/2020 -UNIT-9- தமிழ்நாடு மாநில மனிதவள மேம்பாட்டு அறிக்கை
TEST 89-12/26/2020-தமிழகத்தின் மின் ஆளுகை (vii)
TEST 90- 12/28/2020- சமூக நலம் சத்துணவு திட்டத்துறை
